HAPPY WOMENS DAY 2026💙🖤🦋💕

Started by ArJun, Mar 07, 2026, 10:22 PM

Previous topic - Next topic

Happy Women's Day!
Thanks for making the world beautiful... and for tolerating men. That's real strength!


பெண் என்றால் பலம்,
அன்பின் அழகான உருவம்.

வீட்டின் ஒளியும் நீ,
வாழ்க்கையின் வலிமையும் நீ.

சிரிப்பில் சுகம் தரும்,
துயரில் துணை நிற்கும்.

உலகத்தை மாற்றும் சக்தி,
உன்னுள் இருக்கும் உண்மை.

உன்னைப் போல் வலிமையானவர் யார்?
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!

 🖤🦋💗💕❤️❣️💙



பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள்
உருகவும் தெரியும், உருக்கவும் தெரியும்
அனைத்து பெண்களுக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

🦋💕🖤💙💗❣️💗

பெண்ணே உன்னை மதிப்பவர்களுக்கு மலராய் இரு
மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இரு

💙❤️💕❤️❣️💗💗💕❤️❣️