iFreeTamilChat

General Category => General Discussion => Topic started by: Abner on Jan 11, 2026, 09:52 AM

Title: General knowledge
Post by: Abner on Jan 11, 2026, 09:52 AM
உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

விடை: மலேசியா

தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை

அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?

விடை: தாய்லாந்து

உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?

விடை: நவுரு தீவு

நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்
Title: Re: General knowledge
Post by: PerleNoir on Jan 12, 2026, 07:35 AM
Tamil padika varathu